- விக்ரவாண்டி
- திமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- பூஜஹெண்டி
- முதல்வர்
- எம். ஸ்டால்
- சென்னை
- விக்கிரவாண்டி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை : விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது என்று தெரிவித்த அவர், 1973-ல் திமுக கிளைக் கழக செயலாளராக அரசியலை தொடங்கிய புகழேந்தி, அயராத உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.